வெறித்தனம்.. வெறித்தனம்! சூர்யா 42 படத்துக்காக சிக்ஸ் பேக் வைக்கும் சூர்யா.. வைரலாகும் வீடியோ! இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வரும் நடிகர் சூர்யா ஜிம்மில் கடுமையாக வொர்க்கவுட் செய்யும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ரெப்போ உயர்வால் வீடு, வாகன கடனுக்கான வட்டி விகிதம் உயர வாய்ப்பு - பணவீக்கத்தை கட்டுப்படுத்தவே ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் விளக்கம்