”என் மரணத்திற்கு முழு காரணம் ஆன்லைன் ரம்மிதான்” வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவர்..!1696329395
”என் மரணத்திற்கு முழு காரணம் ஆன்லைன் ரம்மிதான்” வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவர்..! நேற்று மாலை வரை குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்த சந்தோஷ் அதன்பின்னர் சுமார் 9.50 மணிக்கு ஒரு வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்து தற்கொலை செய்து கொண்டார்.