Posts

Showing posts with the label #beast

ஏப்ரல் 1-ல் \"பீஸ்ட்\" டீசர்?

Image
ஏப்ரல் 1-ல் \"பீஸ்ட்\" டீசர்? நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் "பீஸ்ட்" படத்தின் டீசர் ஏப்ரல் 1 ந் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியான "அரபிக்குத்து" மற்றும் "ஜாலியோ ஜிம்கானா" ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஏனெனில் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ந் தேதி வெளியாகவுள்ளதால், நிச்சயம் ஏப்.,1-ல் டீசர் வெளியாகும் என தெரிகிறது.