சொத்து வரி 150% உயர்வு! எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்!
சொத்து வரி 150% உயர்வு! எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்! சொத்து வரி 150% வரை உயர்த்திய திமுக ஆட்சி முறையையும் எதிர்த்து, சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மாண்புமிகு திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமையில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது