Posts

Showing posts with the label #Pakistan | #Player | #Karthi | #Record

Tamil Nadu player Karthi scores a goal in the inaugural match of the India-Pakistan Asia Cup - India-Pakistan draw-843185381

Image
இந்தியா-பாகிஸ்தான் ஆசியக் கோப்பை-அறிமுகப் போட்டியிலேயே கோல் அடித்து தமிழக வீரர் கார்த்தி சாதனை - இந்தியா-பாகிஸ்தான் டிரா இந்தோனேசியாவில் இன்று தொடங்கிய ஆசியக் கோப்பை ஆடவர் ஹாக்கித் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் செய்ய ஆட்டம் டிரா ஆனது.