பராமரிப்பு பணி காரணமாக 17 மின்சார ரயில்கள் ரத்து



சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை கடற்கரை- திருவள்ளூர் இடையே (43705) காலை 9.55 மணிக்கு இயக்கப்படும் ரயில், சென்னை கடற்கரை- பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே (43753, 43109) காலை 10.05, 11.15 மணிக்கு இயக்கப்படும் ரயில், மூர் மார்க்கெட்-ஆவடி இடையே (43013,43015,43017) காலை 10.15, 10.45,12.35 மணிக்கு இயக்கப்படும் ரயில், மூர்மார்க்கெட்- கடம்பத்தூர் இடையே இயக்கப்படும் (43901,43903) காலை 10.30,12.10 மணி ரயில், மூர்மார்க்கெட்- அரக்கோணம் இடையே (43413,43415) காலை 11.00, 12.50 மணிக்கு இயக்கப்படும் ரயில், சென்னை கடற்கரை-ஆவடி இடையே (43605) காலை 11.05 மணிக்கு இயக்கப்படும் ரயில், மூர்மார்க்கெட்-திருவள்ளூர் இடையே (43221,43223,43225 ) காலை 11.30, 12, 1 மணிக்கு இயக்கப்படும் ரயில், மூர்மார்க்கெட்- திருத்தணி இடையே (43509) காலை 11.45 மணிக்கு இயக்கப்படும் ரயில், சென்னை கடற்கரை-திருத்தணி இடையே (43821) மதியம் 12.10 மணிக்கு இயக்கப்படும் ரயில்,...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Super Easy Macaroni Salad Recipe #SuperEasyMacaroni