தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை


தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை


சென்னை: தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. இன்றுடன் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்படும் நிலையில் ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் பிறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tags:

தமிழகம் மாணவர்கள் கோடை விடுமுறை

Comments

Popular posts from this blog

Super Easy Macaroni Salad Recipe #SuperEasyMacaroni