அமேசானில் ரூ.12,000 தள்ளுபடியில் கிடைக்கும் ஐபோன் 12 - ஆனால் ஒரு கண்டிஷன்..!!



இந்தியாவில், ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஐபோன் சீரிஸ் ஆன ஐபோன் 13 மாடல்கள் விற்பனையில் உள்ள நிலையில், ஐபோன் 12 உட்பட பல ஆப்பிள் ஐபோன் மாடல்களும் தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கின்றன. அதிலொரு சலுகையாக, பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான், ஐபோன் 12 மாடலின் 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் மீது ரூ 12,000 என்கிற பிளாட் தள்ளுபடியை அறிவித்துள்ளது. அதாவது ஐபோன் 12 மாடலின் விலை ரூ 53,900 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால் ரூ.12,000 என்கிற அமேசான் தள்ளுபடி ஆனது ஐபோன் 12 மாடலின் ப்ளூ மற்றும் ரெட் வண்ணங்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும். உடனே கவலை கொள்ள வேண்டாம்; இதர வண்ணங்களுக்கும் தள்ளுபடி உண்டு, ஆனால் சற்று குறைவாகவே உள்ளது. பர்பிள் மற்றும் ஒயிட் கலர் ஐபோன் 12 (64ஜிபி) மாடல்கள் மீது முறையே ரூ.5,000 மற்றும் ரூ.10,000 பிளாட் தள்ளுபடி அணுக கிடைக்கிறது. இந்த...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Super Easy Macaroni Salad Recipe #SuperEasyMacaroni