UAE Unemployment: ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாட்டினருக்கும் வேலையின்மை காப்பீடு உண்டா



ஐக்கிய அரபு அமீரகத்தில் விரைவில் வேலையில்லாத் திண்டாட்டக் காப்பீடு நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த செய்தியை அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமரே துபாயின் ஆட்சியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் அந்நாட்டின் குடிமக்கள் மற்றும் குடியுரிமை இல்லாதவர்கள் என இரு தரப்பினருக்கும் இந்த திட்டம் இருக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. 

குவைத், கத்தார், ஓமன் மற்றும் சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளில் குடிமக்களுக்கு வேலையில்லை என்றால், சில வகையான வேலையின்மை ஆதரவு உள்ளது. 

வளைகுடா நாடுகளில், வெளிநாட்டினர் வேலைவாய்ப்பு அடிப்படையில் வசிக்க அனுமதி கொடுக்கப்படுகிறது. அங்கு பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Super Easy Macaroni Salad Recipe #SuperEasyMacaroni