மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய விஷயங்களில் காலதாமதமான பலன்கள் உண்டாகும்....1440313505
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய விஷயங்களில் காலதாமதமான பலன்கள் உண்டாகும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு கவனம் தேவை. வெளியிட பயணங்களின் போது எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் தேவை. பொறுமையுடன் இருந்தால் நினைத்தது நடக்கும்.
Comments
Post a Comment