இன்றைய சிம்ம ராசிபலன்!!983300285
இன்றைய சிம்ம ராசிபலன்!!
சிம்மம் ராசிக்காரர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணிகளை கவனமாக கையாள்வதன் மூலம் வெற்றி காணலாம். உங்கள் சக பணியாளர்களிடம் பிரச்சனை ஏற்படும். இல்லறத்தில் அமைதியான சூழல் நிகழாது. பணவரவு மகிழ்ச்சியாக இருக்காது. குடும்பத்திற்காக செலவு செய்ய நேரிடும். உங்கள் துணையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
Comments
Post a Comment