ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி! 30க்கும் மேற்பட்டோர் காயம்! ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பகுதியில் இந்தோ-திபெத் எல்லை காவல் படையினர் 39 பேர் பயணித்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தெற்கு காஷ்மீர் பகுதியின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காம் என்ற இடத்தில் துணை ராணுவப்படையினர் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர். இந்நிலையில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், இதில் 30க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படியினர் காயமடிந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சந்தன்வாரியிலிருந்து பஹல்காம் நோக்கி இந்தோ-திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 37 வீரர்கள், ஜம்மு- காஷ்மீர் காவல்துறைக்கு சொந்தமான பேருந்தில் சென்று கொண்டிருந்த பொழுது, திடீரென இயந்திரநுட்ப கோளாறு காரணமாக பிரேக் பிடிக்காததால், வாகனத்தின் கட்டுப்பாட்டை மீறி, அருகில் சென்ற ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், பேருந்து அப்பளம் போல் முழுவதுமாக நொறுங்கிய நிலையில், மீட்புப்பணியானது தொடர்ந்து நட...
#Ndash | Hi lovelies! Today I have a canvas I created to share with you... a sweet friend of mine asked me to help her create her first mixed media... to Continue Reading...... Bacon Bark #Bacon | Bacon Bark | Easy ideas for "Gifts In A Jar" read more... Kentucky Pecan Bourbon Balls #BourbonBalls | These bite size, creamy chocolate bites pack a punch and are so good you have to be careful not to eat them all yourself! read more... Dollar Tree Valentine Sign Makeover #Dollar | How to makeover a Dollar Tree Valentine sign| Dollar Tree sign makeover| Valentine sign decor ideas| #dollartree #valentinesday read more... The Lily Pad Shipping Container House #Container | This modern shipping container home is known as The Lily Pad. It sits on 13 acres of woods near in Ohio and is a prime example of container home living. read more...
20 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்தவரை 4வது திருமணம் செய்த பிரபல நடிகை! பிரபல ஹாலிவுட் நடிகையாகவும் பாடகியாகவும் டான்சராகவும் வலம் வருபவர் ஜெனிஃபர் லோபஸ். 52 வயதான ஜெனிஃபர் லோபஸ் எந்த அளவுக்கு திறமையால் பிரபலமானாரோ அதே அளவுக்கு காதல் மற்றும் திருமணங்களாலும் பிரபலமானவர். தனது பள்ளிக்கால பாய் ஃபிரண்டான டேவிட் க்ரூஸ் என்பவருடன் 10 ஆண்டுகள் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் ஜெனிஃபர் லோபஸ். பின்னர் கியூபாவை சேர்ந்த ஓஜானி நோவா என்பவரை 1997ஆம் ஆண்டு திருமணம் செய்தார். ஆனால் அடுத்த ஆண்டே அவரை பிரிந்தார். பின்னர் ராப் பாடகரான சீன் கோம்ப்ஸ் என்பவருடன் 1999ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். அதன் பிறகு கிறிஸ் ஜட் என்ற டான்சரை 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்தார் ஜெனிஃபர் லோபஸ். ஆனால் இந்த திருமணமும் நீடிக்கவில்லை. அடுத்த ஆண்டே அவரை பிரிந்தார். அதே சூட்டோடு 2002 ஆம் ஆண்டு முதல் நடிகரும் தயாரிப்பாளருமான பென் அஃப்லெக் உடன் காதல் உறவில் இருந்தார் ஜெனிஃபர் லோபஸ். 2004 ஆம் ஆண்டு அவரையும் பிரிந்த ஜெனிஃபர், அதே ஆண்டு பாடகரான் மார்க் ஆண்டனியை திருமணம் செய்தார். 2014 ஆம் ஆண்டுவரை அவ...
Comments
Post a Comment