இன்று சர்வதேச முத்தமிடுதல்💋 தினம் கொண்டாடப்படுகிறது. முத்தத்தில் இவ்வளவு நன்மைகளா....ட்ரை பண்ணுங்க2042821441


இன்று சர்வதேச முத்தமிடுதல்💋 தினம் கொண்டாடப்படுகிறது. முத்தத்தில் இவ்வளவு நன்மைகளா....ட்ரை பண்ணுங்க


இன்று சர்வதேச முத்தமிடுதல் தினம் கொண்டாடப்படுகிறது. அன்பின் வெளிப்பாடாக அமையும் முத்தம், உடல் ஆரோக்கியத்துக்கும் பல நன்மைகளை அளிக்கிறது.

முத்தமிடும்போது:  

💋நம்பிக்கை வலுப்படுகிறது

💋எண்டார்பின் ஹார்மோன் சுரப்பதால் மன அழுத்தம், கோபம் குறைகிறது

💋குறைந்தது 12 கலோரி எரிக்கப்படுவதால் கொழுப்பும் கரைகிறது

💋முத்தமிடுகையில் உமிழ்நீர் சுரப்பு அதிகமாவதால் பற்கள் நலத்துக்கு நல்லது

💋ஆழமான முத்தத்தில் 34 முகத்தசைகள் செயல்பட்டு முகப்பொலிவை அதிகரிக்கிறது.

Comments

Popular posts from this blog

Super Easy Macaroni Salad Recipe #SuperEasyMacaroni