சொத்து வரி 150% உயர்வு! எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்!
சொத்து வரி 150% உயர்வு! எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்!
சொத்து வரி 150% வரை உயர்த்திய திமுக ஆட்சி முறையையும் எதிர்த்து, சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மாண்புமிகு திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமையில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Comments
Post a Comment