“திருமணம் செய்து கொள்ளுங்கள் “.. விவாகரத்தான நடிகைக்கு நெட்டிசன்ஸ் அட்வைஸ் !
ரகுராம் மற்றும் கிரிஜா ரகுராம் தம்பதிகளின் இரண்டாவது மகள் காயத்ரி ரகுராம். இவரது குடும்பமே நடன இயக்குநர்கள் என்பதால் சிறுவயதிலிருந்தே இவர் சினிமா வட்டாரத்திற்கு தெரிந்த முகமாகவே இருந்துள்ளார். பின்னர் சார்லி சாப்ளின் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து, விசில், விகடன் போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
2006ம் ஆண்டு அமெரிக்க மென்பொருள் பொறியாளர் தீபக் சந்திரசேகரை திருமணம் செய்து கொண்டார். இரண்டு ஆண்டுகள் மட்டுமே கணவருடன் சேர்ந்து வாழ்ந்த காயத்ரி, தீபக் மற்றும் அவரது பெற்றோர் கொடுமைப்படுத்துவதாக கூறி 2010ம் ஆண்டு முறைப்படி விவாகரத்து பெற்றார்.
இதையடுத்து,பிக் பாஸ் சீசன் 1நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் ஜூலி மற்றும் ஓவியாவிடம்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment