கழிவறை சுத்தமாக இல்லாததால் ரயிலை நிறுத்திய பயணி!
கழிவறை சுத்தமாக இல்லாததால் ரயிலை நிறுத்திய பயணி!
அரக்கோணம் அருகே கழிவறை சுத்தமாக இல்லாததால் கோவை - சென்னை இன்டர்சிட்டி விரைவு ரயிலின் அபாயச் சங்கிலியை இழுத்து நிறுத்திய பயணி!
பல ரயில் நிலையங்களை கடக்கும் போது புகாரளித்தும் நடவடிக்கை இல்லை என ரயில்வே அதிகாரிகளுடன் அவர் வாக்குவாதம்
Comments
Post a Comment