Satyameva Jayate: ஜீ மீடியாவிற்கு வெற்றி! உக்ரைன் விவகாரத்தில் வியான் மீதான தடையை நீக்கிய YouTube
புதுடெல்லி: யூடியூபின் வியான் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது தர்மம் என்றும் வெல்லும் என்பதையும், ஜீ குழுமம் விதிமுறைகளை பின்பற்றி இயங்குகிறது என்பதையும் உறுதி செய்துள்ளது.
ரஷ்யப் படையெடுப்பு தொடர்பான செய்திகளை வெளியிடும்போது, WION நடுநிலைமையாக செயல்பட்டதையும், அறிக்கை சமச்சீராக இருப்பதையும், யூடியூப் உறுதிபடுத்தியுள்ளது.
மார்ச் 22 அன்று, யூடியூப் WIONஐத் முடக்கியது. மொத்தத் தடையை உறுதிசெய்த யூடியூப் நிறுவனம், ஜீ ஊடகத்தின் செய்திச் சேனல்களில் ஒன்றான வியான் தொலைகாட்சியின் புதிய வீடியோக்களை பதிவேற்ற அனுமதிக்கவில்லை.
WION மீதான தடைநீக்கப்பட்ட பிறகு YouTube இல் இப்போது மீண்டும் ஆன்லைனில் உள்ளது. உக்ரைனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரி குலேபா மற்றும் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் ஆகியோரின்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment