அதிமுக அமைப்பு தேர்தல் தேதி மாற்றம் 37 மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்: தலைமை கழகம் அறிவிப்பு
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: மாவட்டச் செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்காக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணை திருத்தி அமைக்கப்பட்டு, முதல் கட்டத்தேர்தல் வருகிற 21ம் தேதியும், 2ம் கட்டத் தேர்தல் 25ம் தேதியும் நடைபெறும். அதன்படி 21ம் தேதி நடைபெறும் முதல் கட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்திற்கு சி.விஜயபாஸ்கர் மற்றும் ஜாபர் அலி, வடசென்னை வடக்கு (மேற்கு) ஜெயபால் மற்றும் வைரமுத்து, வடசென்னை தெற்கு (மேற்கு) கடம்பூர் ராஜூ மற்றும் செல்லப்பாண்டியன், தென்சென்னை வடக்கு (மேற்கு) சண்முகநாதன் மற்றும்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment