கோபிக்கு காத்திருக்கும் மிகப் பெரிய அதிர்ச்சி... பாக்கியாவுக்கு உண்மை தெரிந்து விட்டதா?
பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லை சீரியல் ரசிகர்களுக்கும் ஒரு ட்விஸ்ட் வெயிட்டிங்.
பாக்கியலட்சுமி சீரியலின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம் என்றால் அது கோபி கதாபாத்திரம் தான். மனைவியை ஏமாற்றி விட்டு காதலியுடன் ஊர் சுற்றும் குடும்ப தலைவன். இந்த சீரியலை பார்த்த அனைவரும் கோபியை திட்டாத நாளில்லை. உச்சக்கட்டமாக தற்போது பாக்கியா ஜெயிலில் இருக்கிறார். ஆனால் அவரை ஜாமீனில் கூட எடுக்க முயற்சி செய்யாத கோபி, ராதிகாவை கஷ்டப்பட்டு ஜாமீனில் எடுத்து அவருடனே இரவு வீட்டிலும் தங்குகிறார். இனியாவும் ஈஸ்வரி அம்மாவும் ஃபோன் செய்து கூப்பிட்டும் கூட கோபி வீட்டுக்கு வரவில்லை. அவரை ராதிகாவும் விடவில்லை.
Comments
Post a Comment