சென்னை வெற்றி தொடருமா?
மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 38வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. ஜடேஜா தலைமையிலான சென்னை அணி வெற்றிக்காக தடுமாறிக் கொண்டிருக்கிறது. அந்த அணி இதுவரை 7 போட்டிகளில் ஆடி 2 வெற்றி, 5 தோல்வி என்று 4 புள்ளியுடன் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. மும்பைக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் கடைசி 4 பந்துகளில் டோனி 16 ரன்கள் விளாசி வெற்றியை தேடித்தந்தார். அந்த வெற்றி கிடைக்காவிட்டால் நிலைமை மேலும் மோசமாகி இருக்கும். இந்த சீசனில் சிஎஸ்கே-பஞ்சாப் மோதுவது இது 2-வது முறையாகும். ஏற்கனவே சந்தித்த தொடக்க லீக் போட்டியில் பஞ்சாப் 54 ரன்கள் வித்தியாசத்தில்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment