ஹீரோயின்களுக்கு ஐஸ் க்ரீம் வாங்கி கொடுத்து கரெக்ட் பண்ணுவேன்.! ‘அந்த’ இயக்குனரின் அட்ராசிட்டிஸ்.!


ஹீரோயின்களுக்கு ஐஸ் க்ரீம் வாங்கி கொடுத்து கரெக்ட் பண்ணுவேன்.! ‘அந்த’ இயக்குனரின் அட்ராசிட்டிஸ்.!


தமிழ் சினிமா தற்போது பெரும்பாலும் ஹீரோக்கள் கண்ட்ரோலில் தான் இருக்கும். அவர்களுக்கு ஏற்றார் போல கதைக்களங்களும் அமைக்கப்படும். இதனை உச்ச நட்சத்திரங்கள் அல்ல, வளரும் இளம் நடிகர்களே தங்களுக்கு மாஸ் காட்சி, பாடல் வேண்டும் என கேட்கும் அளவுக்கு தமிழ் சினிமா வளர்ந்துள்ளது.

ஆனால், அதனை கட்டுப்படுத்தி அவ்வப்போது தமிழ் சினிமாவை நல்ல பாதையில் வண்டியை திருப்புவது ஒரு சில நல்ல இயக்குனர்களே. அவர்களில் ஒருவர் தான் மிஷ்கின். இவர் படத்தில் யார் நடித்தாலும் , அவர்கள் மிஷ்கின் கதையை ரசிகர்களுக்கு கூறும் ஓர் கருவியாக மட்டுமே பயன்படுத்த பட்டிருப்பர்.

அது தனித்துவமாக இருக்கும். மிஷ்கின் படத்தில் விஷால், சேரன், நரேன், ஜீவா, பாவனா, பூர்ணா, அதிதி ராவ், நித்யா மேனன் என யார் நடித்தாலும் அவர்களின் மற்ற படங்களின் சாயல் சுத்தமாக இருக்காது. அவர்கள் மிஷ்கின் கூறும் வசனத்தை மிஷ்கின் பேசினால் எப்படி பேசுவரோ அப்படியே பேசியிருப்பர்.

இதையும் படியுங்களேன் – ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்லாமா?…விஜயும் அஜித்தும் ஜாலியாக பேசும் வைரல் வீடியோ

அது எப்படி சாதியிற்று என்று ஒரு பேட்டியில், மிஷ்கின் கூறும்போது, நடிகர்கள் கேமிரா முன் ஒரு மேஜிக் செய்ய போகின்றனர். அவர்களை நாம் தான் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். நடிகர், நடிகைகளிடம் நடிப்பை வாங்க ஐஸ்க்ரீம் எல்லாம் வாங்கி கொடுத்திருக்கிறேன்.  அப்படி தான் அவர்களை கரெக்ட் பண்ணுவேன் என வெளிப்படையாக பேசினார். மேலும், அவர்களுக்கு கால் அமுக்கி விடுவேன். கொஞ்சுவேன் என் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளை கேட்டு பாருங்கள் தெரியும்.

எனக்கு பிடித்த ஹீரோயின் என்றால் அது பாவனா தான் முதல் பட ஹீரோயின். அடுத்து நித்யா மேனன் , அவள் ஒரு பேய் எவ்வளோ கொடுத்தாலும் பத்தாது நடிப்பு ராட்சசி. என பலரை பற்றியும் வெளிப்படையாக பேசினார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Comments

Popular posts from this blog

Super Easy Macaroni Salad Recipe #SuperEasyMacaroni