turmeric benefits : மஞ்சள் ஃபேஸ் பேக் இப்படி போட்டா ஒரு வாரத்துக்கு முகம் ஜொலிக்குமாம்! உடனே ட்ரை பண்ணுங்க!
மஞ்சளில் 30 வகையான மஞ்சள் உள்ளது.தனித்துவமான குணம் கொண்ட இது சருமத்துக்கு மிக மிக நல்லது. ஆனால் நவீன காலத்தில் இதன் பயன்பாடு குறைந்திருந்தாலும் மீண்டும் இதன் மகத்துவம் உணர்ந்து பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள்.
சருமத்துக்கு மஞ்சள் - மஞ்சளின் வகைகள்
பாரம்பரியமான மகத்துவமிக்க மஞ்சள் சருமத்துக்கு சிறந்த மூலிகை என்கிறார் அழகுக்கலை நிபுணர் டாக்டர் வசுந்தரா.
இந்தியாவில் மேகலயா மாநிலத்தில் லாக்கடாங் என்னும் இடத்தில் விளையக்கூடிய மஞ்சளில் தான் அதிக அளவு குர்குமின் ( 4%) இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிக மருத்துவ குணங்களை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment