இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன்...2087545518

இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு
ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு; வழக்கு திங்கட்கிழமை விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவிப்பு
Comments
Post a Comment