உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் சிந்து பங்கேற்பாரா? கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும்...912849643
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் சிந்து பங்கேற்பாரா?
கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் இந்தியாவின் ஒலிம்பிக் பதக்க மங்கை பி.வி.சிந்து உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரை இழக்க வாய்ப்புள்ளதாக இந்திய பேட்மிண்டன் துறை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன
Comments
Post a Comment