Posts

அமேசானில் ரூ.12,000 தள்ளுபடியில் கிடைக்கும் ஐபோன் 12 - ஆனால் ஒரு கண்டிஷன்..!!

Image
இந்தியாவில், ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஐபோன் சீரிஸ் ஆன ஐபோன் 13 மாடல்கள் விற்பனையில் உள்ள நிலையில், ஐபோன் 12 உட்பட பல ஆப்பிள் ஐபோன் மாடல்களும் தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கின்றன. அதிலொரு சலுகையாக, பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான், ஐபோன் 12 மாடலின் 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் மீது ரூ 12,000 என்கிற பிளாட் தள்ளுபடியை அறிவித்துள்ளது. அதாவது ஐபோன் 12 மாடலின் விலை ரூ 53,900 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ.12,000 என்கிற அமேசான் தள்ளுபடி ஆனது ஐபோன் 12 மாடலின் ப்ளூ மற்றும் ரெட் வண்ணங்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும். உடனே கவலை கொள்ள வேண்டாம்; இதர வண்ணங்களுக்கும் தள்ளுபடி உண்டு, ஆனால் சற்று குறைவாகவே உள்ளது. பர்பிள் மற்றும் ஒயிட் கலர் ஐபோன் 12 (64ஜிபி) மாடல்கள் மீது முறையே ரூ.5,000 மற்றும் ரூ.10,000 பிளாட் தள்ளுபடி அணுக கிடைக்கிறது. இந்த... விரிவாக படிக்க >>

அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எது தெரியுமா?

Image
விரிவாக படிக்க >>

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை

Image
தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை சென்னை: தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. இன்றுடன் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்படும் நிலையில் ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் பிறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. Tags: தமிழகம் மாணவர்கள் கோடை விடுமுறை

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் தடபுடலாக நடந்த பிறந்தநாள் விழா – வைரல் புகைப்படங்கள் உள்ளே!!

Image
பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் தடபுடலாக நடந்த பிறந்தநாள் விழா – வைரல் புகைப்படங்கள் உள்ளே!! சின்னத்திரையில் சீரியல்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடர் தற்போது பாக்கியலட்சுமி தொடர் உடன் இணைக்கப்பட்டு மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. கூட்டு குடும்ப கதையாக இது ஒளிபரப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு உண்டு. இந்நிலையில் இந்த தொடரின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜீவா கதாபத்திரத்தில் நடிக்கும் வெங்கட் பிறந்தநாளை சீரியல் குழு கோலாகலமாக கொண்டாடியுள்ளது. வெங்கட் வெட்டும் போது எடுக்கப்பட்ட புகைப்படம சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அந்த புகைப்படங்கள் இதோ.. வாட்ஸ்   அப் :   Enewz Tamil  வாட்ஸ்   அப் டெலிக்ராம் :  Enewz Tamil  டெலிக்ராம் உடனடி செய்திகளுக்கு –  எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும் ஃபேஸ்புக்  :  Enewz Tamil  ஃபேஸ்புக் டிவிட்டர்  :   Enewz Tamil ட்விட்டர் இன்ஸ்டாகிராம்  :  Enewz Tamil  இன்ஸ்டாகிராம் யு   டியூப்  :  Enewz Tamil  யுடியூப் Enewz Youtube டெலிக்ராம் :  கிளிக் செய்யவும் Enewz Youtube வாட்ஸ் அப் :  கிளிக் செய்யவும்

திடீரென திறக்கப்பட்ட கார் கதவில் மோதி பைக்கில் வந்தவர் படுகாயம்: வைரல் வீடியோ

Image
இந்தியா May 12, 2022 - by Siva திடீரென திறக்கப்பட்ட கார் கதவில் மோதி பைக்கில் வந்தவர் படுகாயம்: வைரல் வீடியோ நின்று கொண்டிருந்த காரின் கதவு திடீரென திறக்கப்பட்டதால் பைக்கில் வந்தவர் கார் கதவில் மோதி கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஐதராபாத்தில் உள்ள கார் டிரைவர் ஒருவர் காரை ஓரமாக நிறுத்திவிட்டு திடீரென கார் கதவை பின்பக்கம் பார்க்காமல் திறந்தார் இதில் பைக்கில் மிக... விரிவாக படிக்க >>

Today Rasi Palan - 12/05/2022 | Indraya Rasi Palan Tamil | இன்றைய ராசிபலன் | Play Tamil Bhakthi

Image
Today Rasi Palan - 12/05/2022 | Indraya Rasi Palan Tamil | இன்றைய ராசிபலன் | Play Tamil Bhakthi

கடலூர் அருகே பெரியகுப்பத்தில் போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட...

கடலூர் அருகே பெரியகுப்பத்தில் போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் 4 பேரை பிடித்து போலீஸ் விசாரணை; கொள்ளை முயற்சியை தடுக்க முயன்றபோது போலீஸ் மீது கொள்ளையர்கள் பெட்ரோல் குண்டு வீசினர்!