Posts

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்.. கடவுளாக தூக்கி வைத்து நெகிழ்ந்த தளபதி

Image
தளபதி விஜய்யை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது அவருடைய தந்தை இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் தான். ஆரம்பத்தில் இவர் தனது மகனை வைத்தே பல படங்கள் இயக்கினார். இந்நிலையில் சமீபத்தில் விஜய்க்கும் அவரது தந்தைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது செய்தி சமூக வலைதளங்களில் பூதாகரமாக வெடித்தது. அதன்பிறகு எஸ் ஏ சந்திரசேகர் ஒரு பட வெளியீட்டு விழாவில் பேசும்போது விஜய்க்கும் எனக்கும் கருத்து வேறுபாடு இருப்பது உண்மைதான் என கூறினார். இந்நிலையில் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் நெல்சன் உடன் சன் டிவிக்கு விஜய் பேட்டி... விரிவாக படிக்க >>

2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது!

Image
2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது! சென்னை: சனி, ஞாயிறு 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. இதில் உயர் கல்வி, பள்ளி கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. தமிழக சட்டப்பேரவை கடந்த மாதம் 18ம் தேதி தலைமை செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் கூடியது. அன்றைய தினம் தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 19ம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று பேரவை கூட்டம் முடிவடைந்தது. இந்த நிலையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 6ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் நீர்வளத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. தொடர்ந்து 7ம் தேதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மானியக்கோரிக்கை விவாதமும், 8ம் தேதி கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகா

மாடர்ன் உடையில் கலக்கும் ராஜா ராணி சந்தியா..

Image
விரிவாக படிக்க >>

புதிதாக பரவிவரும் XE வைரஸ் தொற்று குறித்து பீதி அடைய...

புதிதாக பரவிவரும் XE வைரஸ் தொற்று குறித்து பீதி அடைய தேவையில்லை தமிழகத்தில் உருமாறிய XE வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

😍இந்த சாமி படம் வீட்டில் இருந்தால் தீராத கஷ்டம் உண்டாகும்🥰 | Sattaimuni Nathar

Image
😍இந்த சாமி படம் வீட்டில் இருந்தால் தீராத கஷ்டம் உண்டாகும்🥰 | Sattaimuni Nathar

உளுந்தம் பருப்பு விரைவில் வழங்கப்படும்; கைரேகை பிரச்னைக்கு புது ஏற்பாடு: அமைச்சர் சக்கரபாணி தகவல்

Image
தமிழக சட்டப் பேரவையில் நேற்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலளித்து பேசியதாவது:  கண்டிப்பாக உளுந்தம் பருப்பு ஒரு கிலோவும், சர்க்கரையும் கூடுதலாக வழங்குவோம் என்று அறிவித்தோம். சொன்ன வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவோம். டெல்டா மாவட்டங்களிலும் திறந்த வெளி ’கேம்ப்’ இருக்காது. தமிழ்நாட்டில் ஆயிரம் முதல் 3 ஆயிரம் ரேஷன் அட்டைகள் இருக்கிற 5 ஆயிரம்  கடைகள் உள்ளன. அந்தக் கடைகளைப் பிரிப்பதற்கான ஒரு திட்டத்தை விரைவில் முதல்வர் அறிவிப்பார் என்றார்.  அப்போது சபாநாயகர் மு.அப்பாவு குறுக்கிட்டு, ‘‘கைரேகை விழாமல் அதிக மக்கள் அதிகாரியிடம் சென்று ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு மாதமும் அனுமதி வாங்க... விரிவாக படிக்க >>

IPL 2022 Robin Uthappa- என்னை மிரட்டி கையெழுத்து வாங்கி வெளியேற்றியது மும்பை இந்தியன்ஸ்- உத்தப்பா பகீர் பேட்டி

Image
IPL 2022 Robin Uthappa- என்னை மிரட்டி கையெழுத்து வாங்கி வெளியேற்றியது மும்பை இந்தியன்ஸ்- உத்தப்பா பகீர் பேட்டி ஐபிஎல் டி20 லீக் தொடர் உலகப் பிரசித்தி பெற்றது, ஐசிசி தொடர்களையெல்லாம் விட வண்ணமயமானது, ரசிகர்களை ஈர்ப்பது. இதன் பண மழை ஒளிவெள்ள நடன மங்கை ஆட்டங்கள் உட்பட அனைத்து ஜொலிக்கும் தன்மைக்கும் கீழ் சில இருண்ட பகுதிகளும் உள்ளன, கறை படியும் தருணங்கள் உள்ளன என்பதை நிரூபிக்கும் விதமாக இப்போது ராபின் உத்தப்பா தனக்கு மும்பை இந்தியன்சில் நடந்ததை அஸ்வினிடம் சேனல் ஒன்றில் விவரித்தார். அதாவது மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து தான் மிரட்டப்பட்டு விரட்டப்பட்டதாகவும் வேறு அணிக்கு தன்னை மாற்ற ஆவணங்களில் கையெழுத்திடுமாறு மும்பை இந்தியன்ஸ் மிரட்டியதாகவும் ராபின் உத்தப்பா குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டுள்ளார். அப்படி அணி மாறுவதற்கான ஆவணங்களில் கையெழுத்திடவில்லை எனில் ஒரு போட்டியில் கூட ஆட முடியாது என்று தன்னை மிரட்டியதாகவும் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். அஸ்வினுடன் ஆன உரையாடலில் உத்தப்பா புட்டு வைத்த சங்கதி இதோ: நான், ஜாகீர் கான் மற்றும் மணீஷ் பாண்டேவுடன் இருந்தேன். ஐபிஎல் தொடரில் முதன் முதலில் அணி மாற்