Posts

ஏகாதசி விரதம் கடைபிடிப்பது எப்படி | ஏகாதசி வரலாறு | ஏகாதசி விரத பலன்கள் | Ekadasi Viratham Benefits

Image
ஏகாதசி விரதம் கடைபிடிப்பது எப்படி | ஏகாதசி வரலாறு | ஏகாதசி விரத பலன்கள் | Ekadasi Viratham Benefits

UAE Unemployment: ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாட்டினருக்கும் வேலையின்மை காப்பீடு உண்டா

Image
ஐக்கிய அரபு அமீரகத்தில் விரைவில் வேலையில்லாத் திண்டாட்டக் காப்பீடு நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த செய்தியை அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமரே துபாயின் ஆட்சியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் அந்நாட்டின் குடிமக்கள் மற்றும் குடியுரிமை இல்லாதவர்கள் என இரு தரப்பினருக்கும் இந்த திட்டம் இருக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.  குவைத், கத்தார், ஓமன் மற்றும் சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளில் குடிமக்களுக்கு வேலையில்லை என்றால், சில வகையான வேலையின்மை ஆதரவு உள்ளது.  வளைகுடா நாடுகளில், வெளிநாட்டினர் வேலைவாய்ப்பு அடிப்படையில் வசிக்க அனுமதி கொடுக்கப்படுகிறது. அங்கு பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு... விரிவாக படிக்க >>

தீண்டாமை தலைவிரித்தாடுவது தான் திராவிட மாடல் ஆட்சியா? - எல்.முருகன் சரமாரி கேள்வி!

Image
புதுச்சேரியில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய மாநில அரசு சார்பில் புதுச்சேரியில் மீனவர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், புதிய திட்டங்கள் பற்றிய திட்டவரைவு தயாரித்தல் உள்ளிட்டவை குறித்தும் விவாதித்தனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது:- "தேர்தலுக்குப் பிறகு கடந்த ஓராண்டில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியில் உள்ள மாற்றங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்... விரிவாக படிக்க >>

தொழிற்சாலையில் பணியின்போது தொழிலாளி பலி: இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் போராட்டம்

Image
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பாத்தபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி(29). இவர் அங்குள்ள சிமென்ட் கல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பணியாற்றினார். இந்நிலையில், நேற்று முன்தினம் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட சக தொழிலாளர்கள் அவரை மீட்டு கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.... விரிவாக படிக்க >>

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன?

Image
விரிவாக படிக்க >>

“உளமாற உறுதி கூறுகிறேன்...” - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா துளிகள்!

Image
“உளமாற உறுதி கூறுகிறேன்...” - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா துளிகள்! * சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் திமுக அரசு பதவி ஏற்பு விழா, கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி எளிமையான முறையில் நடைபெற்றது.  * காலை 9 மணியளவில் ஆளுநர் மாளிகை வந்த மு.க ஸ்டாலின், ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், அமைச்சர்களை ஆளுநருக்கு ஸ்டாலின் அறிமுகம் செய்தார். இதையடுத்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது.  * விழாவில் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என 700 பேர் கலந்து கொண்டனர். * பதவியேற்பு விழாவில் அதிமுக சார்பில் ஓ பன்னீர்செல்வம், முன்னாள் சபாநாயகர் தனபால் ஆகியோர் பங்கேற்றனர்.  * காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டு ராவ், பாஜக சார்பில் மூத்த தலைவர் இல.கணேசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றனர்.    * விழாவில் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகள், மகள

வங்கக் கடலில் உருவாகியுள்ள \"அசானி\" புயல் - தமிழகத்திற்கு எச்சரிக்கை

Image
வங்கக் கடலில் உருவாகியுள்ள \"அசானி\" புயல் - தமிழகத்திற்கு எச்சரிக்கை