10th படித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் 200 பணியிடங்கள் கடைசி தேதி ஜூலை 30!!!!1964115391


10th படித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் 200 பணியிடங்கள் கடைசி தேதி ஜூலை 30!!!!


இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: அக்னிவீர் MR.

காலி பணியிடங்கள்: 200.

கல்வித்தகுதி: 10th.

சம்பளம்: 30,000.

வயது: 21-க்குள்.

தேர்வு: எழுத்துத்தேர்வு, உடல் தகுதித்தேர்வு, மருத்துவ பரிசோதனை.

விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 30. மேலும்,

விவரங்களுக்கு (www.joinindiannavy.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.

Post Views: 0

Comments

Popular posts from this blog