Posts

Showing posts from August, 2022

யூடியூப் சேனல்களை தடை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் கோரிக்கை1973909142

Image
யூடியூப் சேனல்களை தடை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் கோரிக்கை

மிதுனம் ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 பலன்கள் பரிகாரம் mithunam rahu ketu peyarchi 2022 Tamil God aug30613386082

Image
மிதுனம் ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 பலன்கள் பரிகாரம் mithunam rahu ketu peyarchi 2022 Tamil God aug30

27.08.2022 - இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan1674794564

Image
27.08.2022 - இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan

கடைசி நேரத்தில் பிரபலத்துக்கு நடந்த பரிதாபம் !1494653493

Image
கடைசி நேரத்தில் பிரபலத்துக்கு நடந்த பரிதாபம் !

அமீர் பவனி - பிபி ஜோடிகள் டைட்டில் வின்னர்| Finale Bahubali Performance1014653032

Image
அமீர் பவனி - பிபி ஜோடிகள் டைட்டில் வின்னர்| Finale Bahubali Performance

எனக்கு இதுக்கெல்லாம் நேரம் இல்ல !916378743

Image
எனக்கு இதுக்கெல்லாம் நேரம் இல்ல !

காதலியாக இல்லாமல் மனைவியாக களமிறங்கும் திரிஷா ! லோகேஷ் படத்தின் மாஸ் அப்டேட் !1302794915

Image
காதலியாக இல்லாமல் மனைவியாக களமிறங்கும் திரிஷா ! லோகேஷ் படத்தின் மாஸ் அப்டேட் ! 6 வில்லன்கள் நடிக்க உள்ளதாகவும் அவர்கள் ஒவ்வொருவரும் கதையில் ஒரு வித்தியாசமான கட்டத்தில் விஜய்யை எதிர்கொள்வார்கள் என தெரியவந்துள்ளது.

கடகம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் kadagam sani vakra peyarchi 2022 palangal Tamil God aug24787208872

Image
கடகம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் kadagam sani vakra peyarchi 2022 palangal Tamil God aug24

🔴முழு வீடியோ:😍🥰 வயசுல மகளுடன் கோலாட்டம் ஆடிய ரஜினி மனைவி!2011921492

Image
🔴முழு வீடியோ:😍🥰 வயசுல மகளுடன் கோலாட்டம் ஆடிய ரஜினி மனைவி!

Ep - 41 | Amudhavum Annalakshmiyum | Zee Tamil | Best Scene | Watch Full Ep on Zee5-Link in Descr1509833049

Image
Ep - 41 | Amudhavum Annalakshmiyum | Zee Tamil | Best Scene | Watch Full Ep on Zee5-Link in Descr

ஆவணி மாத விருச்சகராசிபலன் 2022 | Aavani matha viruchagarasipalan 2022 | #tamilmatharasipalan202210475949

Image
ஆவணி மாத விருச்சகராசிபலன் 2022 | Aavani matha viruchagarasipalan 2022 | #tamilmatharasipalan2022

இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன்...2087545518

Image
இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு; வழக்கு திங்கட்கிழமை விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவிப்பு

டெங்கு.. தமிழ்நாடு மக்களுக்கு எச்சரிக்கை.. தற்போது டெங்கு பாதிப்பு குறைவாக இருந்தாலும் வரக்கூடிய பருவமழை...1076434126

Image
டெங்கு.. தமிழ்நாடு மக்களுக்கு எச்சரிக்கை.. தற்போது டெங்கு பாதிப்பு குறைவாக இருந்தாலும் வரக்கூடிய பருவமழை காலக்கட்டத்தில் கவனமுடன் இருக்க வேண்டும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை

ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி! 30க்கும் மேற்பட்டோர் காயம்!1300752766

Image
ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி! 30க்கும் மேற்பட்டோர் காயம்! ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பகுதியில் இந்தோ-திபெத் எல்லை காவல் படையினர் 39 பேர் பயணித்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தெற்கு காஷ்மீர் பகுதியின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காம் என்ற இடத்தில் துணை ராணுவப்படையினர் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர். இந்நிலையில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், இதில் 30க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படியினர் காயமடிந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சந்தன்வாரியிலிருந்து பஹல்காம் நோக்கி இந்தோ-திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 37 வீரர்கள், ஜம்மு- காஷ்மீர் காவல்துறைக்கு சொந்தமான பேருந்தில் சென்று கொண்டிருந்த பொழுது, திடீரென இயந்திரநுட்ப கோளாறு காரணமாக பிரேக் பிடிக்காததால், வாகனத்தின் கட்டுப்பாட்டை மீறி, அருகில் சென்ற ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், பேருந்து அப்பளம் போல் முழுவதுமாக நொறுங்கிய நிலையில், மீட்புப்பணியானது தொடர்ந்து நட

ராஜஸ்தானில் தலீத் சிறுவன் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வேதனையில் இருந்த காங்கிரஸ் எம்எல்ஏ தனது பதவியை...946729123

Image
ராஜஸ்தானில் தலீத் சிறுவன் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வேதனையில் இருந்த காங்கிரஸ் எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது எல்லாம் ஒரு பொழப்பான்னு கேக்குறான்.. குடும்பத்தையும் சேத்து திட்டுறான்😭 |1228634071

Image
இது எல்லாம் ஒரு பொழப்பான்னு கேக்குறான்.. குடும்பத்தையும் சேத்து திட்டுறான்😭 |

Home and Away spoilers: Felicity suspects Cash and Eden are secretly hooking up303233351

Image
Home and Away spoilers: Felicity suspects Cash and Eden are secretly hooking up Cash has a secret past with the travelling musician.

Undefeated teams battle it out at Okanagan Sun home opener1470660246

Image
Undefeated teams battle it out at Okanagan Sun home opener Kick off is at 7 p.m. at Kelowna’s Apple Bowl

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் சிந்து பங்கேற்பாரா? கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும்...912849643

Image
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் சிந்து பங்கேற்பாரா? கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் இந்தியாவின் ஒலிம்பிக் பதக்க மங்கை பி.வி.சிந்து உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரை இழக்க வாய்ப்புள்ளதாக இந்திய பேட்மிண்டன் துறை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன

90ஸ் ஹீரோக்களுக்கு ஸ்கெட்ச் போடும் லோகேஷ்.. காமெடியனாக மாறியதால் வந்த சங்கடம்961514750

Image
90ஸ் ஹீரோக்களுக்கு ஸ்கெட்ச் போடும் லோகேஷ்.. காமெடியனாக மாறியதால் வந்த சங்கடம் Cinemapettai தளபதி-67 திரைப்படத்தில் 90s கால முக்கிய வில்லன் ஒருவர் இணைந்திருக்கிறார்.

Pandian Stores Today Episode Promo | 12th August 2022 | Vijay Tv2108899566

Image
Pandian Stores Today Episode Promo | 12th August 2022 | Vijay Tv

பட்டப்பகலில் அரிவாளுடன் துரத்தி துரத்தி வெட்ட முயன்ற திமுக கவுன்சிலரின் கணவர்..!687507081

Image
பட்டப்பகலில் அரிவாளுடன் துரத்தி துரத்தி வெட்ட முயன்ற திமுக கவுன்சிலரின் கணவர்..!

காதலனின் HIV ரத்தத்தை உடலில் செலுத்திக்கொண்ட சிறுமி!1853135995

Image
காதலனின் HIV ரத்தத்தை உடலில் செலுத்திக்கொண்ட சிறுமி! அசாம் மாநிலத்தில் எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காதலனின் ரத்தத்தை தனது உடலில் செலுத்திக்கொண்ட 15 வயது சிறுமியின் செயல் அதிர்ச்சியை.

முக்கிய பாகிஸ்தான் பயங்கரவாதி ஆப்கன் குண்டுவெடிப்பில் பலி306995800

Image
முக்கிய பாகிஸ்தான் பயங்கரவாதி ஆப்கன் குண்டுவெடிப்பில் பலி பாகிஸ்தானின் தெஹ்ரீக்-ஏ-தலிபான் (டிடிபி) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய தளபதியும் அவரது 3 உதவியாளர்களும் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் பலியாகினா.

சில்லுனு ஒரு காதல் |2110773200

Image
சில்லுனு ஒரு காதல் |

கலைக்கட்டிய காமன்வெல்த் 2022 நிறைவு விழா1677292631

Image
கலைக்கட்டிய காமன்வெல்த் 2022 நிறைவு விழா

வேகமாக இரத்தத்தை அதிகரிக்கும் உணவு சேர்க்கை |202032830

Image
வேகமாக இரத்தத்தை அதிகரிக்கும் உணவு சேர்க்கை |

அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை914582728

Image
அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

கண்ணீர் விட்ட பிக் பாஸ் யாஷிகா !274341918

Image
கண்ணீர் விட்ட பிக் பாஸ் யாஷிகா !

🔥அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அரசு இப்படி ஒரு ட்விஸ்ட்🔥பென்சன் பயனாளிகள் இதை செய்ய தடை உத்தரவு🔥483249350

Image
🔥அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அரசு இப்படி ஒரு ட்விஸ்ட்🔥பென்சன் பயனாளிகள் இதை செய்ய தடை உத்தரவு🔥

Kanda Naal Mudhal - Uravugalin Kadhai | கண்ட நாள் முதல் - உறவுகளின் கதை | Episodes 37 & 38 | Recap1133171349

Image
Kanda Naal Mudhal - Uravugalin Kadhai | கண்ட நாள் முதல் - உறவுகளின் கதை | Episodes 37 & 38 | Recap

இன்றைய ராசிபலன் – 04 ஆகஸ்ட் 2022176113004

Image
இன்றைய ராசிபலன் – 04 ஆகஸ்ட் 2022 à®à®©à¯à®±à¯à®¯ ராà®à®¿à®ªà®²à®©à¯ - 04 à®®®®

40 வயது நபரின் வயிற்றில் 50 நாணயங்கள்… அதிர்ச்சியான மருத்துவர்கள்!1573558054

Image
40 வயது நபரின் வயிற்றில் 50 நாணயங்கள்… அதிர்ச்சியான மருத்துவர்கள்! ராஜஸ்தானில் 40 வயது நபரின் வயிற்றுக்குள் இருந்த 50க்கும் மேற்பட்ட நாணயங்களை அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் வெளியே எடுத்து...

ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் : தனியார் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்த தமிழ்நாடு அரசு தர்மபுரி, பாலக்கோடு...1901752205

Image
ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் : தனியார் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்த தமிழ்நாடு அரசு தர்மபுரி, பாலக்கோடு ராதா மெட்ரிக் பள்ளி நடத்திய ஆர்எஸ்எஸ் பயிற்சி குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன் புகாரின் அடிப்படையில் அங்கீகாரத்தை ரத்து செய்தது தமிழ்நாடு அரசு

தனியார் பேருந்தில் இருந்து இறங்கும் போது பள்ளி மாணவன் சக்கரத்தில் சிக்கி பலி!225583798

Image
தனியார் பேருந்தில் இருந்து இறங்கும் போது பள்ளி மாணவன் சக்கரத்தில் சிக்கி பலி! விழுப்புரம் : தனியார் பேருந்திலிருந்து இறங்கும் போது பள்ளி மாணவர் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. விழுப்புரம் மாவட்டம் வானியம்பாளையத்தை சார்ந்த அனிஷ் என்ற 9 ஆம் வகுப்பு மாணவன் வாணியம்பாளையத்திலிருந்து நேற்று காலை விழுப்புரம் பழைய நிலையத்திற்கு சுகம் என்ற தனியார் பேருந்துவில் நண்பர்களுடன் பயணித்துள்ளார்.  விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே பேருந்து வந்த போது அனிஷ்வுடன் வந்தவர்கள் ஓடும் பேருந்துவிலிருந்து இறங்கியுள்ளனர். இதனையடுத்து அனீஷ் இறங்க முற்படும் போது நிலை தடுமாறி விழுந்து பேருந்துவின் பின் பக்க சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழந்தான். மாணவன் உயிரிழந்தையடுத்து இச்சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு விசாரணை செய்தனர். விசாரணையில் பள்ளி மாணவன் படியில் நின்றவாறு சென்று கீழே இறங்கியபோது நிலை தடுமாறி டயரில் சிக்கி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு பேருந்து வானியம் பாளையம

அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை எதிரொலி - நாளை ஒரு நாள் கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும்...998670669

Image
அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை எதிரொலி - நாளை ஒரு நாள் கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு! அவசர தேவைக்கு 1077 என்கிற எண்ணைத் தொடர்புகொள்ள அறிவுறுத்தல்.